வெல்லாவௌியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவௌி பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (01) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
62 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
வௌ்ளாவெலி பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் களுவாஞ்சிக்குடி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெல்லாவௌி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெல்லாவௌியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
Reviewed by Tamil Sri Admin
on
September 02, 2017
Rating:
Reviewed by Tamil Sri Admin
on
September 02, 2017
Rating:




