ஆர்.சம்பந்தனுக்கு மஹிந்த வழங்கிய இந்திய மசாலா விருந்து
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் இரு அரசியல் தலைவர்களுக்குமிடையில் முதற் தடவையாக சுமார் அரை மணி நேரம் நேருக்கு நேர் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இக்கலந்துரையாடலின் போது ஆர். சம்பந்தனுக்கு மிகவும் விருப்பமான இந்திய ரக உணவான மசாலா தேனீர் விருந்து மஹிந்தவினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஆர்.சம்பந்தனுக்கு மஹிந்த வழங்கிய இந்திய மசாலா விருந்து
Reviewed by Tamil Sri Admin
on
September 02, 2017
Rating:
Reviewed by Tamil Sri Admin
on
September 02, 2017
Rating:




